”2047ல் இந்தியா உலகின் தலைமை நாடாக இருக்கும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியா முன்னேறி வரும் நாடாக இருக்கிறது என்றும், 2047ஆம் ஆண்டில் இந்தியா உலகின் தலைமை நாடாக இருக்கும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கணித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற...