தனுஷ்- செல்வராகவன் இணையும் படம்: தள்ளிப்போகுது ஷூட்டிங்
தனுஷ், செல்வராகவன் இணையும் படத்தின் ஷூட்டிங், நாளை தொடங்குவதாக இருந்த நிலையில், தள்ளிப்போய் இருப்பதாகக் கூறப்படுகிறது. தனுஷ், செல்வராகவன், யுவன்சங்கர் ராஜா இணையும் படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு உண்டு. அவர்களை இணந்த காதல் கொண்டேன்,...