இத தான் சமுத்திரகனி முன்னாடியே சொல்லிட்டாரே – ”வாத்தி” திரைவிமர்சனம்
தனுஷ் நடித்து இன்று வெளியான வாத்தி திரைப்படம் எப்படி உள்ளது..? என்ன கதையை இப்படம் பேசுகிறது..? விரிவாக அலசலாம். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர்...