1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்: செந்தில் பாலாஜி புது தகவல்
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தி யாளர்களை சந்தித்தார்....