தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை – 2 பேர் கைது!!
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, பழனி உளிட்ட 10 பகுதிகளை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா...