Tag : தடுப்பூசி முகாம்

முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

4- ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

Halley karthi
தமிழ்நாடு முழுவதும் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. தொற்றைத் தடுக்க தடுப்பூசிதான்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

மெகா தடுப்பூசி முகாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Ezhilarasan
சென்னையில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இன்று ஆய்வு செய்தார். தமிழ்நாட்டு முழுவதும் 3-ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடந்து வரு கிறது. 20...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

Ezhilarasan
தமிழ்நாடு முழுவதும் 3-வது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற வுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகம் முழுவதும் இன்று 2-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்

Ezhilarasan
தமிழகம் முழுவதும் இன்று 2-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 12-ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்!

Vandhana
சென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா 2-வது அலைக்கு பின்னர் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது? – அமைச்சர் விளக்கம்

Gayathri Venkatesan
தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைக்கப்பட்ட, சிறப்பு தடுப்பூசி முகாம்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,...