முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்பான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்பான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வழக்குப்பதிவு...