மாணவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு…!
தனியார் பல்கலைக்கழகதிற்கு சொந்தமான மாணவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனத்தில் விட்டனர். கன்னியாகுமரி, தக்கலை அருகே தனியார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. அங்கு...