ஹெலிகாப்டர் விபத்து பற்றி அவதூறு: பாக். ட்விட்டர் கணக்குகள் மீது வழக்கு
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்களின் இறப்பு குறித்து அவதூறு செய்திகளை பரப்பியதாக பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில்,...