Tag : ட்விட்டர்

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Web Editor
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த தடையை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது . வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக...
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம்

புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

EZHILARASAN D
புதிய தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றி, ட்விட்டர் நிறுவனம் அதிகாரிகளை நியமித்துள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ட்விட்டா், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை நெறிப்படுத்த, மத்திய அரசு விதித்த புதிய தொழில்நுட்ப...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திடீர் சரண்டர்: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர்!

EZHILARASAN D
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ட்விட்டர் நிறுவனம், இந்திய குறை தீர்க்கும் அதிகாரியை இப்போது நியமித்துள்ளது. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல்...
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம்

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு

Gayathri Venkatesan
சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் செய்திகள்

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!

Halley Karthik
சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகள், தனிநபர் உரிமைக்கு வேட்டு வைக்கும் செயல் எனக் கூறி மத்திய அரசு மீது வாட்ஸ் அப் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கானது மத்திய பாஜக அரசுக்கும், ஃபேஸ்புக், டிவிட்டர்,...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

‘மில்க் டீ அலையன்ஸ்க்கு’ஆதரவாக ‘எமோஜி’ வெளியிட்ட ட்விட்டர்!

ஹாங்காங், மியான்மர் மற்றும் தாய்லாந்து போராட்டக்காரர்கள் உருவாக்கிய ‘மில்க் டீ அலையன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக ட்விட்டர் நிறுவனம் புதிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. சீன அரசை எதிர்த்து கடந்த 2019-ம் ஆண்டு ஹாங்காங்கை சேர்ந்த...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ரஷியாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு!

Gayathri Venkatesan
சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காததற்காக கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் மீது ரஷியா வழக்கு தொடர்ந்துள்ளதாக, அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது. ரஷியாவில் ட்விட்டர், கூகுள்,...
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் செய்திகள்

“சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!” – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

Jeba Arul Robinson
சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் லிங்க்டு இன் வலைத்தளங்களை...