கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது ’மின்னல் முரளி’
டோவினோ தாமஸ் நடித்துள்ள ’மின்னல் முரளி’ படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள ஹீரோ, டோவினோ தாமஸ். இவர் தமிழில், தனுஷின் ’மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பாசில்...