ஒமிக்ரான் மிரட்டல்: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு, பயணிகள் அதிர்ச்சி
ஒமிக்ரான் வைரஸ் பீதியை கிளப்பி இருப்பதை அடுத்து வெளிநாடுகளுக்கான விமான கட்டணங்களை, விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப் பட்டுள்ளது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி...