அடுத்த தலைமுறை சிறிய டெஸ்லா கார் – தகவலை வெளியிட்ட எலான் மஸ்க்
அடுத்த தலைமுறை சிறிய டெஸ்லா காரை உருவாக்கி வருவதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் மார்க்கெட்டையே தனது எலெக்ட்ரிக் கார் தயாரிப்பால் புரட்டி போட்ட நிறுவனம் டெஸ்லா. இந்த...