அரை சதம் அடித்த ரோஹித் சர்மா – முதல் நாள் ஆட்ட முடிவில் 77 ரன்கள் எடுத்த இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி 77 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட்...