விவசாயிகள் இரண்டாவது நாளாக போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்துறையை ஒட்டுமொத்தமாக கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் சட்டம்...