டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிறது டெல்லி சட்டப்பேரவை சுரங்கப் பாதை
டெல்லி சட்டப்பேரவையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரிட்டீஷ் கால சுரங்கம் விரைவில் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற இருக்கிறது. டெல்லி சட்டப்பேரவையில் ரகசிய சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை அங்கிருந்து டெல்லி செங்கோட்டையை இணைக்கும் வரை செல்கிறது....