Tag : டெல்லி கேப்பிட்டல்ஸ்

முக்கியச் செய்திகள் விளையாட்டு

டெல்லி கனவு டமார்.. 4-வது முறையாக கோப்பையை வெல்லுமா தோனி படை?

Halley Karthik
ஐபிஎல் தொடரில் நான்காவது முறையாக சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஐபிஎல்  தொடரில், லீக் போட்டிகள் முடிந்து ‘பிளே-ஆப்’ சுற்றுகள் நடந்தன. இறுதிப் போட்டிக்கான...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

அடங்குமா, அடக்குமா? கொல்கத்தா -டெல்லி இன்று மோதல்

Halley Karthik
ஐபிஎல் தொடரில், வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இப்போது ‘பிளே-ஆப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப் போட்டிக்கான முதலாவது...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல் : சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

Ezhilarasan
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத் தில் டெல்லி அணி அபார வெற்றிபெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

’சரியான முடிவல்ல’: ரிஷப் நியமனத்துக்கு முன்னாள் வீரர் எதிர்ப்பு

Ezhilarasan
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் நியமிக்கப்பட்டி ருப்பது சரியான முடிவல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனை யாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட 14-வது...