பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் காரணமா?- திருமாவளவன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு உள்பட...