ரிஸ்வான், பாபர் மீண்டும் மிரட்டல்: அரை இறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்
டி-20 உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. டி-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. அபுதாபியில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், நமிபியா அணிகள்...