டி-20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
டி-20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12...