’இது ஆரம்பம்தான்..’ வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் பேட்டி
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்றதை சாதனையாக கருதவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார். டி 20 உலகக்கோப்பை போட்டி துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின்...