மேகதாது விவகாரத்தில் கர்நாடகம் பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல: டாக்டர் ராமதாஸ் ட்வீட்
மேகதாது விவகாரத்தில் கர்நாடகம் பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக...