அண்ணன், தம்பி பிரச்னையில் என்னை சேர்ப்பதா? ஜெயக்குமார் வாதம்
தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென ஜெயக்குமார் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் அளித்த தொழிற்சாலை அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 25ம் தேதி...