இன்று வெளியாகும் ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் – ஆர்ஆர்ஆர் இடம்பெறுமா?
இன்று வெளியாகவுள்ள ஆஸ்கர் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம்பெறுமா? என்று திரையுலகினர் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி...