ஷங்கர் -ராம் சரண் படத்தை ரூ.350 கோடிக்கு வாங்கியது ஜீ ஸ்டூடியோஸ்?
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை ரூ.350 கோடிக்கு ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை...