2022-23ல் ஜிடிபி இயல்பு நிலைக்கு திரும்பும் – ப.சிதம்பரம் கருத்து
2022-23ல்தான் நாட்டின் ஜிடிபி இயல்பு நிலைக்கு திரும்பும் என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பாண்டில் நாட்டின் மொத்த உள் நாட்டின் உற்பத்தியானது கொரோனாவுக்கு...