ஜிஎஸ்டி பதிவு எண் குறிப்பிடாமல் பில் – நுகர்வோருக்கு 7 ஆயிரம் வழங்க ஸ்வீட் ஸ்டாலுக்கு உத்தரவு
நுகர்வோருக்கு ஜிஎஸ்டி பதிவு எண் குறிப்பிடாமல் பில் வழங்கிய ஸ்வீட் ஸ்டாலுக்கு 7 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மேட்டு தெருவைச் சார்ந்த அப்துல் சுக்குர் ரஹ்மானி என்பவர்...