ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? நிதியமைச்சர் விளக்கம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பின்...