GSLV மார்க் 3 ரக ராக்கெட்டின் சிறப்பம்சங்கள் என்ன ?
இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. ஶ்ரீஹரிகோட்டவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சரியாக இன்று நள்ளிரவு...