Tag : ஜாமீன்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு: பெண் விஏஓ -க்கு நிபந்தனை ஜாமீன்

Web Editor
விருதுநகரில் கூட்டு பட்டா தர ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் கைதான பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்த்துள்ளது. விருதுநகர் பகுதியில் பெண்...
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு இந்தியா சட்டம்

நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசுக்கு ஜாமீன்

Jayakarthi
200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இடைத்தரகர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

Halley Karthik
முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்....
முக்கியச் செய்திகள் இந்தியா

திரிபுராவில் கைது செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு ஜாமீன்

EZHILARASAN D
திரிபுரா கலவரம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக, கைது செய்ய பெண் பத்திரிகையாளர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் கடந்த சில நாட்களுக்கு முன் துர்கா பூஜையின்போது வன்முறை வெடித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷின் அண்டை...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

போதைப் பொருள் வழக்கு: பிரபல நடிகருக்கு ஜாமீன் மறுப்பு

Halley Karthik
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்தி நடிகர் அர்மான் மாலிக்கிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகர்...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

ஆர்யன் கானுக்கு ஆசையாக அம்மா அனுப்பிய டிபன்: திருப்பி அனுப்பிய சிறை அதிகாரிகள்

Halley Karthik
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு அவர் அம்மா ஆசையாக அனுப்பிய காலை டிபனை, சிறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். மும்பையில் இருந்து கோவா...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதி விடுவிப்பு; நடந்தது என்ன?

Gayathri Venkatesan
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதியை சிறைத்துறை காவல்துறையினர் விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவந்திப்பட்டி கிராமத்தில், சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சேர்ந்த மணக்கரை ராஜா, கட்ட பரமசிவன்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சிறையில் இருந்து வெளியே வரும் லாலு பிரசாத் யாதவ்!

எல்.ரேணுகாதேவி
கால்நடைத் தீவன ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமீன் வழங்கி ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்,...