மதுரை எய்ம்ஸ்: இந்தியா-ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்காக இந்தியா- ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்...