Tag : சேலம் மாவட்டம்

தமிழகம் செய்திகள்

ஒரே நேரத்தில் தஞ்சமடைந்த இரு காதல் ஜோடிகள் – காவல்நிலையத்தில் பரபரப்பு!

Web Editor
ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு காதல் ஜோடி ஒரே நேரத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் 25. இவர்...
தமிழகம் செய்திகள்

தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் பியன் மரங்கள் – தீக்குச்சி தயாரிப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

Web Editor
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் தீக்குச்சி தயாரிக்க பயன்படுத்தப்படும் பியன் மரங்கள் நன்கு வளர்ந்து வருவதால் மேலும் பல தரிசி நிலங்களில் நட்டு வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி...
தமிழகம் செய்திகள்

5 கடைகளில் திருடி கைவரிசை காட்டியவர் கைது

Web Editor
ஓமலூர் அருகே 5 க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து திருடிய குற்றவாளியை ஐந்து மாதங்களுக்கு பிறகு ஓமலூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் இருவரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர்...
குற்றம் தமிழகம் செய்திகள்

ஆற்றில் குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

Web Editor
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற  எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்...
தமிழகம் செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம்!!

Web Editor
கெங்கவல்லி மற்றும்  அதன்  சுற்றுவட்டாரப்  பகுதிகளில் சூறாவளி  காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி  மழை பெய்தது.  இதனால் அறுவடைக்குத்  தயாராக  இருந்த இரண்டாயிரம் வாழை மரங்கள், நெல் மற்றும் எள் பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளன. சேலம்...
தமிழகம் செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதம்

Web Editor
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் நெல், மக்காசோளம், மரவள்ளி...
தமிழகம் செய்திகள்

மாநில அளவிலான மினி சாப்ட் டென்னிஸ் போட்டிகள்

Web Editor
ஓமலூரில் மாநில அளவிலான மினி சாப்ட் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்கியது. சேலம் மாவட்டம், ஓமலூரில்  சாப்ட் டென்னிஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமி சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு சாப்ட் டென்னிஸ் பயிற்சிகள்...
தமிழகம் செய்திகள்

ஆத்தூர் அருகே கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி!

Web Editor
ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக...
தமிழகம் செய்திகள்

எடப்பாடியில் சாலை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Web Editor
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், எடப்பாடி கோட்ட பொறியாளரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர், எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட மையத்தின் முன்பு தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை பணியாளர்களின் நீண்ட...
தமிழகம் செய்திகள்

ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு – செல்ஃபி மோகத்தால் பறிபோன உயிர்!

Web Editor
ஆத்தூர், வாழப்பாடி அருகே உள்ள ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த விருத்தாசலம்- சேலம் செல்லும் ரயில் முன்பு செல்பி எடுத்த இளைஞர்கள் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி உயிரிழந்தார். சேலம்...