ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னனு கொப்பரை ஏலம்: மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!
ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மின்னனு கொப்பரை ஏலத்தில், 2,392 கிலோ கொப்பரை, ரூ.1,85,686-க்கு விற்பனையானது. மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர்...