நல்ல நண்பர்களை மட்டும் இழந்துவிடாதீர்கள்: இயக்குநர் செல்வராகவன் அறிவுரை!
நல்ல நண்பர்களை மட்டும் இழந்துவிடாதீர்கள் என்று இயக்குநர் செல்வராகவன் ட்விட்டர் பக்கத்தில் அறிவுரை கூறி உள்ளார். தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் செல்வராகன். இவருக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. துள்ளுவதோ இளமை...