எதிர்க்கட்சிகள் அமளி: 4-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
எதிர்க்கட்சிகளின் அமளியால், நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19- ஆம் தேதி தொடங்கியது. செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில்...