பிரதமருக்கு கோரிக்கை வைத்த சுதா சந்திரன்.. மன்னிப்புக் கேட்ட சிஐஎஸ்எப்
விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் தான் அவமானப்படுத்தப்படுவதாக நடிகை சுதா சந்திரன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. தமிழில், வசந்த ராகம், சின்னப்பூவே...