செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்வு
சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர்...