அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
வாசிப்போம் யோசிப்போம் என்ற தலைப்பில் நியூஸ் செவன் தமிழ் அன்பு பாலமும் சென்னை ரோட்டரி கிளப் நெய்தலும் இணைந்து அரசு பள்ளிகளில் புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக...