விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த சிறப்பு விமானத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை...