முகக்கவசம் அணியாத வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!
சென்னையில், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்து முகக்கவசம் வழங்கி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை காரணமாக, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன....