மதுபோதையில் 4 பேரை அரிவாளால் வெட்டிய நபர் கைது
சென்னை தேனாம்பேட்டையில், மதுபோதையில், பெண் உள்பட நான்கு பேரை அரிவாளால் வெட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தேனாம்பேட்டை, தாமஸ் சாலையில் இரவு மின்தடை ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் காற்றுக்காக சாலையில் நின்றிருந்துள்ளனர்....