Tag : சென்னை உயர் நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 4 நீதிபதிகள் – கொலிஜியம் பரிந்துரை!

Web Editor
4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

Web Editor
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Gayathri Venkatesan
கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கத் தேர்தலில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

“நீர் நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மகால் கட்டப்பட்டாலும் இடிக்கப்படும்” – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Gayathri Venkatesan
நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே நடைபாதை கட்டுமானத்துக்கு தடை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரம்: மத்திய மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Halley Karthik
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!

கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

நெடுஞ்சாலை கணக்காளர்கள் தேர்வு முறைகேடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

எல்.ரேணுகாதேவி
மாநில நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நெடுஞ்சாலை துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

தயாரிப்பாளர் கவுன்சில் துணைத்தலைவர் உள்பட 3 பேர் பதவி வகிக்க இடைக்கால தடை!

Gayathri Venkatesan
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் கவுரவ செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர் ஆகியோர் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் கவுரவ செயலாளர், பொருளாளர்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம்!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிரப்பப்படாமல் இருந்த நிபுணத்துவ உறுப்பினர்கள் பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

ஆல் பாஸ் அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

Gayathri Venkatesan
தமிழகத்தில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி வெற்றி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, 9, 10, 11ஆம்...