32.2 C
Chennai
September 25, 2023

Tag : சென்னை உயர்நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு – சென்னை உயநீதிமன்றம்

Web Editor
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

பரங்கிமலை கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு – கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

Web Editor
இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிரான போலி பாஸ்போர்ட் வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

Web Editor
போலி பாஸ்போர்ட் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. மதுரை மாநகர காவல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

Web Editor
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கு – ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

Web Editor
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதை…

Web Editor
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!

Web Editor
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் புதிய வழக்கு..!

Web Editor
ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஏப்.20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

Web Editor
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

Web Editor
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து தரப்பு ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும்,...