வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துள்ளதாக அரசு உயர் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்...