Tag : செந்தில் பாலாஜி

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதி

Web Editor
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே வருமானவரி சோதனைகள் நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜூலை முதல் வாரத்தில் DMK Files Part 2 வெளியிடப்படும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Web Editor
ஜூலை முதல் வாரத்தில் DMK Files Part 2 வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒரே நபரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Web Editor
ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Web Editor
மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல என்று  விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“நம்பிக்கையாக இல்லையென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – அதிமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜி

Web Editor
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி Vs முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் – உச்சம் தொட்ட யுத்தம்

Jayakarthi
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் டெல்லி வரை சென்று தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் தினத்தன்று, மாவட்ட அதிமுகவினர் தங்களின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உதயநிதி அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி

EZHILARASAN D
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில், திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலால் என் வீட்டில் சோதனை: தங்கமணி குற்றச்சாட்டு

EZHILARASAN D
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தூண்டுதல் காரணமாக, தமது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பருவமழை முன்னெச்சரிக்கை: 1 லட்சம் மின் கம்பங்கள் தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி

Halley Karthik
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில், “தூய்மை கரூர்” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது: செந்தில் பாலாஜி

Halley Karthik
அனல் மின்நிலையங்களில் 58 சதவீதமாக இருந்த மின்உற்பத்தி 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை கலைவாணர்...