சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் – ஐசிசி விருதை தட்டிச் சென்ற சூர்யகுமார் யாதவ்
2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் சூர்யகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஐசிசியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை பெறும் முதல் இந்திய வீரர்...