மதுரை பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற விக்கிரமராஜா கோரிக்கை
சென்னையை போன்று மதுரை மாநகர் பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா...