Tag : சீமான்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி – தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல் என சீமான் கண்டனம்

Web Editor
தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் வகையில், திமுக அரசு புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட அனுமதி அளித்திருக்கும் கொடுஞ்செயலுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்

Web Editor
கடற்கரை ஓரத்தில் மீன் விற்க கூடாது என்றால், சிலை மட்டும் வைக்கலாமா என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மீன் கடைகள் அகற்றத்துக்கு எதிராக படகுகளை சாலையில் நிறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம்..!

Web Editor
சென்னை, நொச்சிக்குப்பத்தில் மீன் கடைகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, அப்பகுதியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப் சாலையில், அந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

இசைஞானிக்கு எம்.பி பதவி கொடுத்தது இதற்காகத்தான்..! சீமான் பேட்டி

Web Editor
இளையராஜாவிற்கு சிறந்த இசையமைப்பாளர் என்று கருதி எம்பி பதவி வழங்கவில்லை, தலித் என்ற காரணத்தை முன் வைத்து தான் வழங்கி இருக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மு.களஞ்சியம் இயக்கத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

Web Editor
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் இன்று வெளியிட்டுள்ள அறியாகியில், இராணிப்பேட்டை மாவட்டம்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்..! சீமான் ஆவேசம்

Web Editor
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: சீமான்

Web Editor
தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி

Web Editor
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தங்களுடைய பரப்புரை யுக்தியை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் மனங்களை ஈர்த்து, தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி  நிரூபித்துக்காட்டியுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேர்தல் பரப்புரையில் திமுக-நாதக இடையே மோதல் : நாதக நிர்வாகியின் மண்டை உடைப்பு

Web Editor
ஈரோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திமுக மற்றும் நாம்தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

Web Editor
அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு...