Tag : சீனா

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

பணத்தை தூக்கி விட்டெறிந்த கார் உரிமையாளர் – கண்ணீரோடு எடுத்த ஊழியர்

Web Editor
சீனாவில் கியாஸ் பங்கில் எரிவாயு நிரப்பி விட்டு அதற்குரிய பணத்தை தூக்கி எறிந்து விட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு சொகுசு காரில் கியாஸ் பங்குக்கு ஒருவர் வருகிறார். உள்ளிருந்தபடியே எரிவாயு...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

கோவிட்-19க்கான பொது சுகாதார அவசர நிலை நீட்டிட்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்

Web Editor
கோவிட் 19-க்கான பொது சுகாதார அவசர நிலை நீடிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கியது. அதன்பிறகு உலகம் முழுவதும் கொரோனா தொற்று ...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 10 பேர் பலி

Web Editor
அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் மாண்ட்ரே பார்க் பகுதியில் சீன புத்தாண்டான சந்திர புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான நபர்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா – வெளியான புகைப்படங்கள்

Web Editor
இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா நதியில்  சீனா அணை கட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சீன எல்லையில் தொடங்கி இந்தியாவின் அசாம் மாநிலம் வழியாக பிரம்மபுத்திரா ( சீன பெயர் – யார்லாங்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவில் குறையும் மக்கள்தொகை

Web Editor
சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் அதிக மக்கள் தொகை எண்ணிக்கை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. ஆனால் 1961ம்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா – சீனாவிடம் கூடுதல் தகவல்களை கேட்கும் உலக சுகாதார நிறுவனம்

Web Editor
சீனாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதால் அதுதொடர்பான கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா காரணமாக சீனாவில் மிகவும் நெருக்கடியான நிலை உருவாகி வருகிறது. மேலும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது – அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

Web Editor
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசத்துக்கும் இந்தியா இடம் கொடுக்காது எனவும் சர்வதேச கொள்கைகளை நெறிப்படுத்துவதில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ’துக்ளக்’ இதழின்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

கோவிட் விவகாரத்தில் WHO அமெரிக்காவிற்கு பாராட்டு ! சீனாவிற்கு குட்டு

Web Editor
கோவிட் விவகாரத்தில் சீனா இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக சொல்வதுடன், சரியான தரவுகளையும் வெளியிடாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அமெரிக்காவின் கோவிட் எண்ணிக்கை விவரங்களில் வெளிப்படை தன்மை உள்ளத்தையும் பாராட்டியுள்ளது ....
முக்கியச் செய்திகள் உலகம்

அரிய நோயால் போராடும் மகன்: வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து மருந்து தயாரித்த தந்தை

Halley Karthik
அரிய வகை மரபணு நோயால் உயிருக்குப் போராடும் மகனை காப்பாற்றுவதற்காக, தனது வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து மருத்து தயாரித்து வருகிறார் தந்தை ஒருவர். தென்மேற்கு சீனாவில் உள்ள யுன்னானின் மாகாணத்தில் உள்ளது குன்மிங் நகரம்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

கீழடி தொடர்பாக சீன மாணவர்களுக்கு பாடம்

EZHILARASAN D
கீழடி தொடர்பாக சீனாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு தொடங்கி தற்போது கீழடி, கொந்தைகை, அகரம் பகுதிகளில் 7ஆம் கட்ட அகழாய்வு...