டெல்லி நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்திய போலீசார்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சென்னை கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக...